• Latest News

    Monday, April 23, 2018

    இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு...!


    இந்தோனேஷியாவில் அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top