• Latest News

    Monday, April 23, 2018

    புனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் நால்வர் பலி...!!!


    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பஸ் ஒன்று சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர் பலியாகியதோடு 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


    இத் தகவலை இங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் நால்வர் பலி...!!! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top