• Latest News

    Thursday, April 19, 2018

    நிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது – மங்கள சமரவீர...!



    சர்வதேச வர்த்தக நடவடிக்கையின் போது சிறிய நாடுகள் எளிய முறையில் நிதி அணுகலை மேற்கொள்வதற்கான வழிமுறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா , இலங்கை , மொரிஷீயஸ் மற்றும் மோல்டா ஆகிய நாடுகள் இந்த திட்டத்திற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளன.

    நிதியியல் சார் குற்றங்களைத் தடுப்பதற்கு இலங்கை உரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது – மங்கள சமரவீர...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top