• Latest News

    Saturday, May 26, 2018

    நாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...!


    நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் ஏற்றுமதியின் பெறுமதி 15.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த குறிப்பிட்டார்.

    இந்த ஆண்டில் சர்வதேச ஏற்றுமதியின் பெறுமதியை 17.8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதே தமது இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top