• Latest News

    Thursday, May 3, 2018

    பாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல்...!


    நுகர்வுக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் நுகேகொடை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

    குறித்த வெங்காயம் விற்பனைக்காக துப்பரவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.

    நுகேகொடை பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top