• Latest News

    Tuesday, May 29, 2018

    3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது - இந்திய வானியல் ஆய்வு மையம்...!


    இந்திய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்கிழக்கு ஆப்பிரிக்கக் கடல், கொமோரின் - மால்தீவுகள் பகுதி, லட்சதீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள். 3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.

    ஆய்வு மைய கணிப்புப்படி, ஜூன் 6 ம் தேதி பருவமழை மும்பையை சென்றடையும்.என கூறி உள்ளது

    கடந்த 3-4 நாட்களில் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் 14 மழைப்பொழிவு கண்காணிப்பு நிலையங்கள் மே 25 முதல் 60 சதவீத மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது - இந்திய வானியல் ஆய்வு மையம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top