• Latest News

    Thursday, May 24, 2018

    கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்ப்...!



    வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    வட கொரியாவின் அண்மைய அறிவித்தல்களின் அடிப்படையில், மாபெரும் சீற்றமும் பகிரங்க விரோதமும் தென்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    திட்டமிட்டவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி குறித்த மாநாட்டை நடத்துவது அவசியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்ப்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top