• Latest News

    Thursday, May 24, 2018

    சர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு...!


    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஏ.பி. டி விலியர்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்தார்.

    34 வயதான விலியர்ஸ் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 க்கு மேற்பட்ட துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ளார்.

    114 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்களுடன் 8,765 ஓட்டங்களைக் குவித்துள்ள டி விலியர்ஸ் 228 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,577 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top