• Latest News

    Thursday, May 3, 2018

    WhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...!


    பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என்பதால் WhatsApp இன் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக ஜேன் கோயம் (Jan Koum) அறிவித்துள்ளார்.

    WhatsApp இன் இணை நிறுவனராக உக்ரைனைச் சேர்ந்த ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார்.

    இவர் பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் துணை நிறுவனமாக WhatsApp உள்ளது.

    WhatsApp 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனை 2014 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: WhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top