• Latest News

    Saturday, June 2, 2018

    உலகின் மிகப்பெரிய முத்து 6 கோடி ரூபாவுக்கு ஏலம்...!



    உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் 6 கோடிக்கு ($374,000) ஏலம் போயுள்ளது.

    ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

    ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது.

    120 கிராம் எடையும், 7 சென்டிமீட்டர் நீளமும் கொண்டது.

    தூங்கும் சிங்கம் (Sleeping Lion) போன்ற வடிவிலானது.

    இதுமற்ற முத்துக்களை விட 3 மடங்கு பெரியது.

    18 ஆம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள ஆற்றில் விளைந்த முத்து சிப்பியில் உருவானது.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகின் மிகப்பெரிய முத்து 6 கோடி ரூபாவுக்கு ஏலம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top