• Latest News

    Friday, June 15, 2018

    சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல்...!


    சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலளித்துள்ளார்.

    அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது.

    இந்த நியாயமற்ற வர்த்தகத்தை நிறுத்தவே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    வரி அதிகரிப்பு தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வர்த்தகம் தொடர்பான ஆலோசனைக்குழுவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top