• Latest News

    Friday, June 15, 2018

    நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு...!


    நாட்டின் பல பகுதிகளில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டமையால் நாளை (16) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top