• Latest News

    Friday, July 27, 2018

    கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு...!


    கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவ்வப்போது மின் வெட்டு ஏற்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

    திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு 3, 4, 5, 7, 8 ஆகிய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top