• Latest News

    Friday, August 10, 2018

    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு...!


    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்குவதாக  இருந்தது

    இந்த நிலையில், போட்டி நடைபெறும் லண்டனில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 

    இன்று  போட்டி தொடங்கியது  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top