• Latest News

    Wednesday, August 8, 2018

    விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு...!



    விளையாட்டு சங்கங்களின் தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமிப்பதற்காக விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.

    விளையாட்டு சங்கங்களுடன் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top