• Latest News

    Wednesday, August 8, 2018

    உலகப்பார்வை: அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டுத்தீ நீடிக்கும்...!


    கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

    கலிஃபோர்னியா - காட்டுத்தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும்

    அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உண்டாகியுள்ள காட்டுத்தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    இந்தத் தீயால் ஏற்கனவே 2,90,692 ஏக்கர் காடுகள் எரிந்துபோயுள்ளன. சுமார் மூன்றில் ஒரு பங்கு தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகப்பார்வை: அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டுத்தீ நீடிக்கும்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top