• Latest News

    Wednesday, August 22, 2018

    கேரளாவில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்வு...!


    இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வௌ்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    அதேநேரம், கடந்த சில நாட்களாகப் பெய்துவருகின்ற மோசமான கடும் மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போது நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேநேரம், மீட்புப் பணிகளும் தொடர்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கேரளாவில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்வு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top