• Latest News

    Thursday, August 16, 2018

    தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நாளை கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை...!


    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை நாளை (17) நடைபெறவுள்ளது.

    நாளை காலை 9.30-க்கு இராஜகிரியவில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நாளை கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top