• Latest News

    Saturday, August 25, 2018

    ஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்துறை...!

    பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் ஈடுபவர்களை கைது செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளார்.
    இதில் 275 பேர் சந்தேக கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் போலீசார் நடத்திய இந்த ரெய்டில் ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பங்கெடுத்தனர். பிரேசிலில் வன்முறை குற்றங்கள் அதிகரித்ததால் அதிகாரிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
    @BBC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்துறை...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top