• Latest News

    Wednesday, August 29, 2018

    வாழைச்சேனையில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...!


    மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஜெயந்தியாய குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

    குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் ஏறாவூர் பகுதியைச் ​சேர்ந்த 23 மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாழைச்சேனையில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top