• Latest News

    Wednesday, August 8, 2018

    கனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் - சௌதி அரேபியா அறிவிப்பு...!

    தனது நாட்டின் உள்விவகாரத்தில் 'தலையிட்ட' கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.
    இந்த விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர் ட்விட்டுகளில், கனடாவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது குறித்தும், சௌதி அரேபியாவுக்கான கனடாவின் தூதரை நாடு திரும்ப உத்தரவிட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    சௌதி அரேபியாவில் பெண் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து 'மிகுந்த கவலை' அடைந்துள்ளதாக கனடா கூறியதையடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளை சௌதி அரேபியா மேற்கொண்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் - சௌதி அரேபியா அறிவிப்பு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top