• Latest News

    Monday, August 20, 2018

    காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்...!


    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கடந்த நாட்களில் நிலவிய காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top