• Latest News

    Friday, September 28, 2018

    ஒரே நாளில் உயர்வடைந்த தங்கத்தின் விலை...!


    உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் உயர்வடைந்துள்ளது.

    இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,196 அமெரிக்க டொலர்களாகும்.

    தங்கத்துக்கான கேள்வி அதிகரித்தமையே உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்தமைக்கான காரணமென பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரே நாளில் உயர்வடைந்த தங்கத்தின் விலை...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top