• Latest News

    Friday, September 21, 2018

    ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி...!


    அபிதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து 256 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வங்காளதேச அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top