• Latest News

    Tuesday, October 30, 2018

    உங்கள் குழந்தைக்கு இவ்வாறு 100% இதமான பராமரிப்பு அளியுங்கள்...!


    தாய்மை என்பது ஒரு உன்னதமான உணர்வு ஆகும். குழந்தை பிறந்த உடனே மென்மையான குழந்தைக்கு இதமான பரமரிப்பு கொடுக்க தாய்மார்கள் முயற்சிக்கிறார்கள். இதற்காக அம்மாக்களுக்கு கை கொடுக்கிறது பேபி கேர் ப்ரோடக்ட்ஸ். அதனால்தான் பேபி கேர் ப்ரோடக்ட்ஸ் தேர்வு செய்யும்போது இந்த 5 விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

    1. ப்ரோடக்ட்ஸ் மருத்துவரீதியாக நிரூபணமாகி இருக்க வேண்டும். மேலும் தேசிய மற்றும் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 
    குழந்தைகளின் சருமம் மிக மிக மென்மையானது. அதிலும் குறிப்பாக பிறந்த குழந்தையின் சருமம். அதனால்தான் பேபி கேர் ப்ரோடக்ட்ஸ் வாங்கும்போது முதலில் அது க்ளோபல் மற்றும் இன்டர்நேஷனல் தரத்தின்படி இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். மேலும் அவை எத்தனை பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜான்ஸன்ஸ் பேபி கேர் தயாரிப்புகளில் உள்ள ஒவ்வொரு மூலப் பொருளும் (இன்கிரெடியண்ட்ஸ்) 12 மாதங்கள் வரை பரிசோதிக்கப்படுகிறது. உலகின் சுமார் 5.5 லட்சம் மக்கனை பரிசோதனை செய்து, 8000 கிளினிக்கல் டெஸ்டிற்கு உட்பட்ட பிறகே இத்தயாரிப்புகள் விற்பனைக்கு வருகின்றன.

    2. பேபி கேர் ப்ரோடக்ட்ஸ் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தேபயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாகவும், இதமானதாகவும் இருக்க வேண்டும். 
    பிறந்த குழந்தையின் மென்மையான சருமம் மெல்ல மெல்லத்தான் உறுதி அடைகிறது. அதனால் எந்த பொருளை நீங்கள் வாங்குகிறீர்களோ, அதை குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே பயன்படுத்த முடியுமா முடியாதா என்று பார்க்கவும். சில ப்ரோடக்ட்ஸ் மீது மருத்துவமனைகளும் நம்பிக்கை வைத்துள்ளன, உதாரணமாக ஜான்ஸன்ஸ் top-to-toeTM வாஷ். இது பிறந்த குழந்தையின் குளியலுக்காக உலகெங்கும் உள்ள மருத்துவமனைகளின் முதல் choice ஆக இருக்கிறது.

    3. ப்ரோடக்ட்ஸ் மூலம் குழந்தைக்கு எவ்வித எரிச்சலும் ஏற்படக்கூடாது. 
    எந்த ப்ரோடக்ட்ஸ் வாங்கினாலும் அது குழந்தையின் கண்களுக்கு இதமானதாகவும் எரிச்சலுட்டாமலும் இருக்கிறதா என்றும் பார்க்கவும். குழந்தையின் சருமத்துடன் அதன் கண்களுக்கும் விசேஷ பராமரிப்பு அவசியம். ஜான்ஸன்ஸ் No More Tears" ஷாம்ப்பூ குழந்தைகளுக்கு மிகவும் இதமானது மற்றும் கண்களுக்கு இரிடேஷன் மற்றும் எரிச்சலூட்டாது. இதைத் தவிர ப்ரோடக்ட்ஸில் அலர்ஜி ஏற்படுத்தாத பொருட்கள் இருக்க வேண்டும். அதாவது ஜான்ஸன்ஸின் எல்லாத் தயாரிப்புகளுமே ஹைப்போ-அலர்ஜெனிக் ஆகும். இதனால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படும் அபாயம் சிறிதும் இல்லை .

    4. குழந்தைப் பராமரிப்பு ப்ரோடக்ட்ஸில் உள்ள நறுமணம் பாதுகாப்பாகவும், பரிசோதிக்கப்பட் டதாகவும் இருக்க வேண்டும். 
    பேபி கேர் ப்ரோடக்ட்ஸில் நல்ல நறுமணம் இருந்தால் குழந்தையின் பராமரிப்பு நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் இந்த நறுமணம் குழந்தையின் பராமரிப்புக்கு பயன்படுத்த உகந்ததா இல்லையா என்று பார்த்து அறிய வேண்டியது அவசியம். ஜான்ஸன்ஸ் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள நறுமணம் மனம் கவர்வது மட்டுமின்றி, இன்டர்நேஷனல் ஃபிரேக்ரன்ஸ் அசோசியேஷன் வகுத்துள்ள மிக உயர்ந்த தர நிர்ணயங்களுக்கு உட்பட்டது.

    5. பேபி கேர் ப்ரோடக்ட்ஸில் அவசியமான பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். 
    இன்று குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் பயன்பதுத்தப்படும் பிரசர்வேடிவ் பற்றி அம்மாக்களுக்கு சந்தேகம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு புதிய ஜான்ஸன்ஸ் தயாரிப்புகளில் பரபென், சல்ஃபேட் மற்றும் தைலேட் போன்ற எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்த காரணத்தினால்தான் இந்த தலைமுறையின் தாய்மார்கள் ஜான்ஸன்ஸின் ப்ரோடக்ட்ஸ் தமது குழந்தைகளுக்காக தேர்வு செய்கிறார்கள் - சிறு தயக்கமும் இல்லாமல். இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு 100% இதமான பராமரிப்பு தரமுடியும், முதல் நாளிலிருந்தே."

     - 5.5 லட்ச மக்களுடன் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் உருவாக்கிய தனிப்பட்ட பராமரிப்பு ப்ரோடக்ட்ஸ் 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உங்கள் குழந்தைக்கு இவ்வாறு 100% இதமான பராமரிப்பு அளியுங்கள்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top