• Latest News

    Saturday, October 27, 2018

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவிற்கு...!


    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காஸிம் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

    இந்த 7 பேரில், இருவர் தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர். 4 பேர் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாவர். ஏனைய ஒருவர் ஸ்ரீலங்கா காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவிற்கு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top