• Latest News

    Monday, October 8, 2018

    தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது...!


    சீரற்ற வானிலையால் மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக குறித்த வீதி கடந்த 6 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top