• Latest News

    Friday, October 12, 2018

    சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்...!


    சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளது.

    இதன்படி, 1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

    சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top