• Latest News

    Tuesday, November 6, 2018

    மன்னாரில் மீன்களின் விலை சரிவு...!


    மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அதிகளவு மீன்கள் பிடிபடுவதால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

    இதற்கமைய, ஒரு கிலோகிராம் அருக்குலா 700 ரூபாவாகவும், சீலா 600 ரூபா முதல் 650 ரூபா வரையும் நண்டு 650 ரூபா தொடக்கம் 1300 ரூபா வரையும் வெள்ளை இறால் 600 ரூபாவாகவும் கறுப்பு இறால் 680 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மன்னாரில் மீன்களின் விலை சரிவு...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top