• Latest News

    Wednesday, December 12, 2018

    புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியாகின...!


    2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

    இதன்படி,

    விசாகா கல்லூரி – 189 மதிப்பெண்கள்
    தேவி பாலிகா – 185 மதிப்பெண்கள்
    ரத்னாவலி பாலிகா – 182 மதிப்பெண்கள்
    கண்டி பெண்கள் உயர்நிலை பாடசாலை – 181 மதிப்பெண்கள்
    ரோயல் கல்லூரி – 187 மதிப்பெண்கள்
    ஆனந்தா கல்லூரி – 185 மதிப்பெண்கள்
    நாலந்தா கல்லூரி – 184 மதிப்பெண்கள்
    DS கல்லூரி – 182 மதிப்பெண்கள்
    கம்பஹா பண்டாரநாயக்க – 179 மதிப்பெண்கள்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியாகின...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top