• Latest News

    Monday, September 14, 2020

    உதவிக் கரம் நீட்டும் 2 வயது குழந்தை...!!!


    சாய்ந்தமருது - 16ம் கிராமத்தை வசிப்படமாக்க் கொண்ட அன்சார் பாத்திமா ஸைனப் (2 வயது குழந்தை ) இரு சிறுநீரகங்களும் முழுமையாகப் பாதிப்படைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.

    சிறுநீரக மாற்று சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை கூறுகின்றனர். தற்போதும் பிள்ளை பேராதனை வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

    (இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது). இச்சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 4000000/- செலவுகளும் என்பதும் வைத்திய ஆலோசனையாகும்.

    எனவே அல்லாவுக்காக இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியுமான உதவிகளை வழங்குங்கள்.

    ஒரு share செய்தாவது ஒத்துழையுங்கள்.

    தொடர்புகளுக்கு. (0094) 0765550508, 0765696448, 0773051238
    வங்கி கணக்கு இலக்கம்:
    Anzar Sulthan
    338200207126374.
    மக்கள் வங்கி,
    சாய்ந்தமருது.
    இலங்கை.

    #Please_share
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உதவிக் கரம் நீட்டும் 2 வயது குழந்தை...!!! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top