• Latest News

    Monday, September 14, 2020

    சவுதி அரேபியாவில் விமானச் சேவைகள் எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் ஆரம்பிக்கும்...!


    2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நிலம், கடல் மற்றும் விமான மார்க்கமாக அனைத்து விதமான போக்குவரத்து வழிகளையும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக சவுதி அ
    ரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் படிப்படியாக உம்ரா யாத்திரையை மீண்டும் தொடங்குவதற்கான திட்டமும் விரைவில் சவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவுதி அரேபியாவில் விமானச் சேவைகள் எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் ஆரம்பிக்கும்...! Rating: 5 Reviewed By: Muslim Vaanoli
    Scroll to Top