• Latest News

    Monday, September 14, 2020

    இஸ்ரேலில் மீண்டும் 3 வார காலத்திற்கு பொது முடக்கம்....!


    இஸ்ரேலில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் 3 வாரங்களுக்கு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் முடக்கம் அறிவிக்கப்படவுள்ளது.

    நாளாந்தம் சுமார் 4,000 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாகவும் இதனால் முடக்கம் அறிவிக்கப்படுவதாவும் தெரவிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலில் 153,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்ரேலில் மீண்டும் 3 வார காலத்திற்கு பொது முடக்கம்....! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top