• Latest News

    Monday, September 14, 2020

    கத்தாரில் இலங்கை ஹெம்மாதகமயைச் சேர்ந்த சகோதரர் வபாத்....!!!



    இலங்கையில் ஹெம்மாதகமை, அமுருப்பை ஜமாதைச் சேர்ந்த முஹம்மது ஆரிப் முஹம்மது நிஜாம் (47வயது) அவர்கள் இன்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் காலமானார்கள்.

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

    அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
    (CDF)

    @Qatar தமிழ்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கத்தாரில் இலங்கை ஹெம்மாதகமயைச் சேர்ந்த சகோதரர் வபாத்....!!! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top