• Latest News

    Wednesday, September 16, 2020

    வீதி ஒழுங்கு விதியை மீறினால் அபராதம்: பஸ்கள் இடது பக்கத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தல்...!



    திர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வீதி ஒழுங்கு விதியை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸார் இதனை அறிவித்தனர்.

    பஸ்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பன ஒரே வழித்தடத்தில் செல்லும் போது கடும் வாகன நெரிசல் ஏற்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வீதி ஒழுங்கு விதியை முறையாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து சாரதிகளிடமும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    விசேடமாக பஸ்கள் பாதையின் இடப்பக்கத்தை மாத்திரம் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீதி ஒழுங்கு விதியை மீறினால் அபராதம்: பஸ்கள் இடது பக்கத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தல்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top