2021-ல் முதல்முறையாக சரிவை சந்தித்த தங்கத்தின் விலை: இந்திய மதிப்பில் குறைந்தது...!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கும், ஒரு சவரன் ரூ.38,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 37 டாலர் குறைந்ததை அடுத்து இந்தியாவிலும் விலை குறைந்துள்ளது. சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
நேற்றைய நிரவரப்படி தங்கத்தின் விலை சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ. 29 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,080 விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ரூ.75.10க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி 75,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வரும் நாட்களில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலையில் சரிவு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments