Header Ads

  • Breaking News

    வௌிநாடுகளிலிருந்து மேலும் 355 பேர் தாயகம் திரும்பினர்...!



    கொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் இன்று (01) தாயகம் திரும்பியுள்ளனர்.

    வௌிநாடுகளில் இருந்து 355 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக COVID – 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

    கத்தாரிலிருந்து 30 பேரும் மாலைதீவிலிருந்து 35 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

    இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    Share_Form: News1st.lk


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad