Header Ads

  • Breaking News

    நான் நலமாக இருக்கிறேன், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி: சவுரவ் கங்குலி



    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தா மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ச் ஆகியுள்ளார். இந்நிலையில் நான் நலமாக இருக்கிறேன், கங்குலி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கaளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad