Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜாமிஉஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் மாபெரும் இரத்த தான நிகழ்வு 2022


மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் இரத்த தான நிகழ்வு 2022 மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஆறாவது மாபெரும் இரத்ததான நிகழ்வு புதன்கிழமை (17) மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.






"உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் அடிப்படையிலான இவ் மனிதாபிமான நிகழ்ச்சித்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.









இவ் இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தகர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கி மனிதாபிமான செயற்பாட்டில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




(எம்.பஹ்த் ஜுனைட்- காத்தான்குடி நிருபர்)

Post a Comment

0 Comments