Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் மதிய உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்துள்ளது...!


பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஆகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், அதனை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments