Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செப்டெம்பர் மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு...!

 

நீர் கட்டணத்தை செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வௌியிடப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments