Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செப்டெம்பர் 06 மின்வெட்டு: பி.ப. 6.00 - இரவு 9.00 இடையில் 1 மணித்தியாலம்..

 

இன்று செவ்வாய்க்கிழமை (06) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 6.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 1 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

செப்டெம்பர் 06: 1 மணித்தியாலம்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 6.00 - பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை செப்டெம்பர் 06.pdf>>
<<
பிரதேசங்கள்-ABCDEFGHIJKL.pdf>> 

<<பிரதேசங்கள்-PQRSTUVW.pdf>>

(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments