Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கல்வி மேம்பாட்டு பேரவையில் டிப்ளோமா கற்கைநெறியினை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது..

 

கல்வி மேம்பாட்டு பேரவையில் டிப்ளோமா கற்கைநெறியினை முடித்தவர்களுக்கு வைபவரீதியாக சான்றிதழ் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த் குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


கெளரவ அதிதிகளாக தேசிய கண் வைத்தியசாலை கொழும்பு. Dr.ARM. தெளபீக் பணிப்பாளர் அவர்களும் Sunrise industries (Pvd) Ltd பணிப்பாளர் Mz. ஹம்ஸா அவர்களும் அதிதியாக  முபாரக் அப்துல் மஜீட் உலமா கட்சி தலைவர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வு கல்வி மேம்பாட்டு பேரவை பணிப்பாளர் மருதூர் ஏ.ஹஸன் அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.


(SLM NIYAS)

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments