Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாகன ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு

 


வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மஹா ஆலயத்தின் பிரமாண்ட ஊர்வலம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு காலி - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த கட்டுப்பாடுகள் நாளை (03) முதல் 06 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments