Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவிலிருந்து மருந்துப் பொருட்கள் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தன...!

 

சீனாவால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று நாட்டை வந்தடைந்தது.

அவசர மனிதாபிமான உதவியின் கீழ் இந்த மருந்துப் பொருட்கள் சீனாவின் பீஜிங் நகரிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments