Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அமெரிக்கா பயணம்!

 

முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அமெரிக்கா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (09) பகல் 10.00 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 651 என்ற விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments