Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய மின்வெட்டு அமுலாகும் நேரம்…!

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மற்றும் நாளை புதன்கிழமை (26) ஆகிய தினங்களில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மின்வெட்டு A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W குழுக்களுக்கு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments