Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேரம்….!

நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) 1 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதன் அடிப்படையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின் துண்டிக்கப்படும்.



Post a Comment

0 Comments